அணைவருக்கும் பொதுவானது வாழ்க்கை
இது குழந்தைகளுக்கான கதை போன்று தோன்றும் ஆனால் நல்ல விசயங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லையே
ஒரு பெரிய கம்மாய் இருந்தது அதில் ஒரு மீன் ஒரு தவளை இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தன கம்மாயில் நிறையா தவளை மீன்கள் இருந்தன நம் கதையில் வருபவர்கள் இவர்கள் மட்டும் தான்
மீன் அமைதியானது நல்ல குணம் உடையதாக இருக்கும் ஆனால் தவளை அதற்கு நேர் எதிர் குணம் கொண்டது யாரையும் மதிக்காது எப்போதும் தன் பெருமை பேசியே திறியும் அதிலும் குறிப்பாக தன் நண்பனான அந்த மீனின் மனதை அடிக்கடி காயப்படுத்திக்கொண்டே இருக்கும் என்னைப் பாரு நீருலையும் இருப்பேன் நிலத்திலையும் வாழ முடியும் ஆனால் உன்னால் இந்த தண்ணீரை விட்டு வெளிய வந்தால் சாவு தான் இப்படி எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கும் தவளையின் கடும் சொற்களால் மீன் கொஞ்சம் வருத்தப்படும் பிறகு அறிவுரை சொல்லி பார்க்கும் அதற்கும் தவளையிடம் இருந்து கேலியும் கிண்டலும் தான் வரும் வருத்தப்பட வாய்ப்பே வராது இப்படியே பொழுது போகும்
ஒருநாள் கரையோரம் ஏதோ சத்தம் கேட்கவே மீன் தண்ணீருக்கு மேலே வந்து எட்டிப்பார்த்து அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனது மனிதன் ஒருவன் மீன்பிடி வலையுடன் வந்துகொண்ருந்தான் பயந்து நடுங்க அதான் காரணம் இதை அருகில் இருந்து பார்த்த தவளைக்கு சிரிப்பு வந்துவிட்டது நண்பனுக்கு ஆபத்து என்று தெரிந்தும் கவலைப்படாமல் உன் வாழ்க்கை இன்றோடு முடியப்போகிறது எனக்கு எந்த பயமும் இல்லை இப்படி சொல்லிவிட்டு கம்மாய்க்குள் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது தவளை வந்தவன் வலையை கம்மாயில் வீசி கொத்துக் கொத்தாக மீன்களை பிடித்தான் அந்த மீன் தப்பிக்க போராடியது ஆனால் முடியவில்லை வலையில் மாட்டிகொண்டது அதோடு சேர்ந்து தவளையும் சிக்கியது அவன் வலையை தூக்கினான் மீன்கனை பிடித்து கூடையில் போட்டான் அப்போது தவளையும் அகப்படவே அதன் காலை தலையை சுற்றி வீசியெறிந்தான் அது எங்கேயோ போய் விழுந்தது மேலும் மீன்களை பிடித்துவிட்டு அவன் கிளம்பினான்
மீன் கூடையை அவன் சரியாக மூடாமல் நடந்தான் அழுதுகொண்டிருந்த மீன் யோசித்தது இந்த கம்மாய்க்கு சற்று தூரத்தில் ஒரு கிணறு இருந்தது மீனும் அந்த கிணற்றை பலமுறை தண்ணிருக்கு மேலே வந்து பார்த்திருக்கிறது கம்மாய்க்கு வரும் ஒரே வழி அது தான் எப்படியும் மரணம் தான் எதிர்த்து போராட இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்தது மீன் அவன் அந்த வழியாக கிணற்றுக்கு அருகே சென்றபோது ஒருவித ஈர வாசத்தை உணரவே கண்டிப்பா கிணராகத் தான் இருக்கும் என்று நினைத்து தப்பிக்க இது தான் சமயமென்று கூடைக்குள் இருந்த மீன் வேகமாக துள்ளி கிணற்றிற்குள் விழுந்து தப்பியது
ஆழமான கிணற்றில் நிறையா தண்ணிர் இருக்கவே மீன் மகிழ்ச்சியாக சுற்றி வந்தது தன் நண்பனை பிரிந்தது தான் கொஞ்சம் வருத்தம் இருந்தது அப்போது பக்கத்தில் அழு குரல் கேட்டதும் அருகில் சென்று பார்த்தது கிணற்றின் ஓரத்தில் அந்த தவளையை பார்த்ததும் அதிர்ந்தது மீன் நண்பா நீ எப்படி இங்கே வந்தாய் என்று கேட்டதும் அவன் என்னை தூக்கி இந்த கிணற்றில் வீசிவிட்டான் உன்னை கேவலப்படுத்தியதற்கு கிடைத்த தண்டனை இது என்று கூறிவிட்டு முதன் முறையாக மன்னிப்பு கேட்டது தவளை மீனுக்கு பாவமாக இருந்தது என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஒன்று மட்டும் கூறியது யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல உனக்கு ஒரு திறமை இருக்குமென்றால் எனக்கு வேறு திறமைகள் இருக்கும் இது தான் வாழ்க்கை இது அணைவருக்கும் பொதுவானது என்று கூறி முடித்தது மீன்

Comments
Post a Comment