பக்தி
முயற்சி என்பது நம்முடையதாக இருந்தாலும் அதை செயல்படுத்தும் சக்தியாக இருப்பது இறைவன் தான்
கண்களுக்கு தெரியாமல் இருந்தாலும் நம்மை கவணித்துக்கொண்டு தான் இருக்கிறான்
ஆண்டவனையே நினைத்துக்கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா
நம்ம வாழ்க்கையை யார் பார்ப்பது
என்ற கேள்வி எழுந்தால்
விசயம் அதுவல்ல
கடவுளை நினைத்து காரியங்கள் ஆற்றினால் வெற்றியே வந்து சேரும்
மனதில் நிலையான நிம்மதி இருக்கும்
கை கூப்பி வணங்கும் அணைவரையும் சோதிக்கத் தான் செய்கிறான் தன் மீது எவ்வாறு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு அப்படி இருக்கலாம் உண்மையான கடவுள் பக்தியுள்ள யாரையும் எப்போதும் இறைவன் கைவிட மாட்டான்

Comments
Post a Comment